விஜய் ஹசாரே கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 18ம் தேதி முதல் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தமிழ்நாடு அணியில் நடராஜன் இணைக்கப்பட்டுள்ளார் Natarajan included in the Tamil Nadu team for the Vijay Hazare Trophy